எந்தெந்த நோய்களால் எந்தெந்த உறுப்புக்கள் பாதிக்கும்
எய்ட்ஸ் - உடலில் வெள்ளை இரத்த செல்கள்
ஆந்த்ரிட்டிஸ் - மூட்டுப்பகுதிகள்
ஆஸ்துமா - மார்புப் பகுதியில் உள்ள தசைகள்
கேட்ராக்ட் (கண்புரை) - கண்
கண்ஜன்டிவிடிஸ் - கண்
குளுக்கோமா - கண்
நீரழிவு நோய் (டயப்டீஸ் மெல்லிடஸ்) - கணையம் மற்றும் இரத்தம்
டெர்மாடிடிஸ் - தோல்
தொண்டை அடைப்பான் (டிப்திரியா) - தொண்டை
டிமென்டிலா - மூளை
எக்ஸிமா - தொல்
காய்டர் (முன்கழுத்துக் கழலை) - தைராய்டு சுரப்பி
ஹெப்பாடிடிஸ் - கல்லீரல்
மஞ்சள் காமாலை - கல்லீரல்
மலேரியா - மண்ணீரல்
மெனின்ஜிடிஸ் - மூளை
ஒட்டிஸ் - காது
பக்கவாதம் - நரம்பு மண்டலம் நிணநீர்
இளம்பிள்ளை வாதம் (போலியோ) - நரம்பு மண்டலம்
பயோரியா - பற்கள், ஈறுகள்
ப்ளீரிஸி - நுரையீரல்
ரூமாட்டிஸம் (மூட்டுவாதம்) - மூட்டுகள்
நிமோனியா - நுரையீரல்
டைஃபாய்டு - குடல்
காசநோய் (டியூபர் குளோசிஸ்) - நுரையீரல்
டான்ஸிடைட்டீஸ் - டான்சில்ஸ் சுரப்பி
மூச்சுக் குழாய் அழற்சி - நுரையீரல்
மூச்சுக் குழாய் அழற்சி - நுரையீரல்
லூகிமீயா - இரத்தம்
வெறிநாய் கடி (ரேபிஸ்) - மூளை
கணை நோய் (ரிக்கெட்ஸ்) - எலும்பு
எனவே நோயிலிருந்து விடுபட சிறந்த சத்தான இயற்கை உணவுகளையும், உடல் பயிற்சிகளையும் மேற்கொண்டுடால் பல நூறு ஆண்டுகள் நோயின்றி வாழலாம்.
No comments:
Post a Comment