கண் நோய்கள் 96
கண் நோய்கள் 96:அகத்தியர் நயன விதி 500 ல்
கூறப்பட்ட 96 நயன நோய்கள்:
1.அக்கரரோகம்
2.அவிகாய விரணம்
3.உக்கிர ரோகம்
4.உடைத்தெழுகாசம்
5.சாய்கண்குருடு
6.இமைத்தடிப்பு
7.தினவு
8.துய்யகண்குருடு
9.சுக்கிர ரோகம்
10.மாலை காசம்
11.சுழல்வண்டெரியல்
12.அன்ன கோபம்
13.மருவுகண் சிவப்பு
14.ஊறுகாசம்
15.எரிவிழி மழுங்கள்
16.பற்ப ரோகம்
17.அதிமந்தம்
18.குவளை யெரிதல்
19.அழிகண் பிரிதல்
20.சோதி விரணம்
21.மணி நீலகாசம்
22.படிகுந்தம்
23.மதன மந்தாரம்
24.நாக படலம்
25.நீர்ப்பாய்ச்சல்
26.அரூபம்
27.வெள்ளைப்படலம்
28.கண் விரணம்
29.நீரெழுகாசம்
30.நீலகாசம்
31.குமரிதன் காசம்
32.வாத காசம்
33.அழற்சி
34.மயிர்க்குத்து
35.கண்குரு
36.அடைந்தெழுந்திடுதல்
37.பருமுளை
38.எழுச்சி
39.வெள்ளெழுத்து
40.துன்மாங்கிட்ம்
41.உருவிப்புடைத்தெழுத்தல்
42.பறவைப்பூ
43.பஞ்சணிப்படலம்
44.அமரம்
45.புகைச்சல்
46.அதிமந்தாரம்
47.திமிரம்
48.சோதி நெறிதல்
49.செவ்வேர்
50.முடமயிர்
51.அந்திரகாசம்
52.கண்ணோவு
53.சுத்திர ரோகம்
54.எழுநாயிறு
55.கூசி விழித்தல்
56.குவளைநெரிதல்
57.காசமுறுக்கி
58.மாலைக்கண்
59.துன்னுகாசம்
60.சுழல்விழி எரித்தல்
61.பக்கப்படுவன்
62.அக்கரம்
63.பில்லம்
64.அழித்திடு பிரிதல்
65.பித்த காசம்
66.பிரவிக்குருடு
67.துத்திடு காசம்
68.துண்ணுவெண் புகைச்சல்
69.சோர் கண்டுடிப்பு
70.வருஞ்சலரோகம்
71.வெண்ணோக்காடு
72.சுழற்றிடு பில்லம்
73.மயிற்புழுவெட்டு
74.விதன மந்தாரம்
75.வளைந்தெழு ரோகம்
76.சுடர்பல தோற்றல்
77.வீங்கி விழித்தல்
78.மதன மந்தாரம் 23 வது ரோகமான மதன மந்தாரதிற்கும் இதற்கும் குறிகுணங்கள் மாறுபடும்
79.சுடரதி மாங்கிசம்
80.ஊடை எழுச்சி
81.வாரெழுகாசம்
82.உயர்ந்து கண்புடைத்தல்
83.வாலகாசம்
84.நீர்பில்லம்
85.மந்தார காசம்
86.குவளை விப்புருதி
87.கும்பிமைத்தடித்தல்
88.குவளை காசம்
89.கொடும்புழுவெட்டு
90.வளைகீகாசம்
91.அந்தர விரணம்
92.இமையோடரதல்
93.நத்தைப்படுவன்
94.குவளைப்படுவன்
95.புத்தியத்தல்
96.பொங்கிய விதனம்
நமது மனித உடலில் இதில் குறிப்பிட்ட 96 விதமான கண் நோய்கள் வரும் என நமது சித்த பெருமக்கள் கூறியுள்ளார் அதற்கான மருத்துவத்தையும் கூறியுள்ளார்கள்
No comments:
Post a Comment